துணை முதல்வர் இந்த கடிதத்தில் இவ்வளவு சிரமப்பட்டு ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டியதில்லை. அழகுத் தமிழிலேயே கையொப்பமிட்டு எழுதியிருக்கலாம். இதையும் காண வேண்டிய நிலைமையில் உள்ளோம்.

இது தானே தேடிக் கொண்டதுதான். இதற்குக் காரணம் யாரும் இல்லை. எழுபது எண்பதுகளில் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம். நானும் பொன் முத்துராமலிங்...
No comments:
Post a Comment