Monday, February 4, 2019

இன்றைய பயனுள்ள சந்திப்பு

இன்றைய பயனுள்ள சந்திப்பு
—————————————
#'குப்பி',மற்றும்'#வனயுத்தம்' திரைப்பட இயக்குனர் Amr Ramesh அவர்கள் அடுத்து இயக்கவிருக்கும் #LTTE படத்திற்காக தேசியத்தலைவரோடு தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பற்றி கேட்டறிந்து வருகின்றோம்.
அந்த வரிசையில் 1982 காலகட்டத்தில் தேசியத்தலைவர் அவர்களோடு தொடர்பில் இருந்து பல ஒத்துழைப்புக்களை வழங்கிய குறிப்பாக
அக்காலகட்டத்தில் சென்னை #பாண்டிபஜாரில்தலைவருக்கும்,முகுந்தனுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அது சம்பந்தமான வழக்கில் தலைவர் சார்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைவரின் விடுதலைக்காக செயற்பட்ட திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து அவரது அனுபவங்களை கேட்டறிந்து கொண்டோம்.
நன்றிகள் அவருக்கு.
-Arumugam Thangavelautham

Image may contain: one or more peopleImage may contain: 3 people, people smiling, people sitting, living room, table and indoor
Image may contain: 3 people, people standing, people sitting and indoor

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...