Saturday, June 1, 2019

சங்க இலக்கியம் கலிங்கத்து பரணியில் காணப்படும் தமிழக நதிகளும் , தமிழகம் தற்போது காணும் நதிநீர் தீரங்கள்.

சங்க இலக்கியம் கலிங்கத்து பரணியில் காணப்படும் தமிழக நதிகளும், தமிழகம் தற்போது காணும் நதிநீர் தீரங்கள்.
அன்று நதியில் நீர்பெருகி இலக்கியமானது. இன்றோ நீர் அருகி கண்ணீர் பெருகுகின்றது.
பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் 
பழஆறு, படர்ந்து எழு கொல்லி எனும் 
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் 
நதி ஆறு கடந்து நடந்து, உடனே

வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் 
மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் 
பெயலாறு, பரந்து நிறைந்து வரும் 
பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே

கோதாவரி நதி, மேலாறொடு குளிர் 
பம்பா நதியொடு சந்தப் பேர் 
ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் 
ஒலி நீர் மலிதுறை பிற காக.

- கலிங்கத்துப்பரணி.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
31-05-2019
No photo description available.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...