Monday, August 12, 2019

#காவேரியில்.... விழித்துக் கொள்ளுமா அரசு.

கர்நாடக கே.ஆர்.எஸ்ஸில் இருந்து 3 லட்சம் கன அடி வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரியில் இதுவரை இல்லாத வெள்ளமாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போல தாமதம் இன்றி இன்று இரவுக்குள் மேட்டூர் அணையை உடனே திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.சென்ற வருடம் இடிந்த முக்கொம்பு அணையில் தற்காலிக தடுப்பணையாகவேகட்டப்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பும் வரை காத்திருந்து ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரை வெளியேற்றினால் அது கொள்ளிடம் வழியே வீணாக வங்க கடலுக்கு தான் செல்லும் .எனவே உடனே திறந்து தற்போது தூர்வாரப்பட்டுள்ள அனைத்து ஏரி குளங்களையும் நிரப்பிட வேண்டும்.

அணைகளின் கொள்ளவு:
——————————-
1. Bhavanisagar Dam - கொள்ளவு 33 TMC.

2. Parambikulam Dam - கொள்ளவு 18 TMC
3. Sholayar Dam - கொள்ளவு 5.5 TMC
4. Aliyar Dam - கொள்ளவு 4.0 TMC
5. Amaravathy Dam - கொள்ளவு 4.1 TMC
6. Emerald dam - கொள்ளவு 3.5 TMC
7. Upper Bhavani - கொள்ளவு 3.0 TMC
8. Avalanche dam - கொள்ளவு 2.5 TMC
9. Porthimund Dam - கொள்ளவு 2.1 TMC
10. Pykara Dam - கொள்ளவு 2. 0 TMC
11. Mukurthy Dam - கொள்ளவு 1.8 TMC
12. Piloor Dam - கொள்ளவு 1.5 TMC
13. Sandyanallah Dam - கொள்ளவு 1.0 TMC
14. Parsons Valley Dam - கொள்ளவு 0.7 TMC
15. Kadamaparai Dam - கொள்ளவு 1.0 TMC
16. Upper Aliyar Dam - கொள்ளவு 1.0 TMC
17. Siruvani - கொள்ளவு 1.0 TMC
18. Thunnakkadavu - கொள்ளவு 0.6 TMC
19. Thirumurthy Dam - கொள்ளவு 1.7 TMC
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
11-08-2019 
Image may contain: sky, outdoor and natureImage may contain: one or more people, people standing, sky and outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...