Thursday, February 13, 2020

Historical #Meerut_College, #Meerut.

#Historical #Meerut_College, #Meerut. 
————————————————-
நண்பர் சந்தீப்,  முன்னாள் பிரதமர் சொளத்திரி சரண்சிங்கின்   உறவினர் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், நீண்ட நாள் நண்பர். அவர் என்னை மீரட் அழைத்துச் சென்றார். மீரட் கலவரம் நடந்த இடத்தையும் பின்னர் 1892ல் தொடங்கப்பட்ட மீரட் கல்லூரி வளாகத்தையும் காண நேர்ந்தது. அந்த வளாகத்தில் முன்பு பகத்சிங்  தங்கி இருந்த விடுதி இன்று இடிபாடுகளுக்கிடையே இருக்க அங்கு சற்று நேரம்   அமர்ந்திருந்தது மனநிறைவை தந்தது. காந்தி மற்றும் பல விடுதலை போராட்ட தலைவர்கள் இந்த கல்லூரி ஆல விருட்த்துக்கு கீழே உரையாற்றிய வரலாறு உண்டு. 127 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரி சரண்சிங், முரளி மனோகர் ஜோஷி, சத்யபால்  மல்லிக்  போன்ற ஏராளமானோரை உருவாக்கி தந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மீரட்டை சுற்றியுள்ள அஸ்தினபுரம் போன்ற கிராமங்களையும் அதில் வாழும்  விவசாயிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மிகவும் நிறைவான பயணம்.



















Meerut College, Meerut was started in 1892. It is a prestigious institution of Northern India and is catering to the higher education.



www.meerutcollege.org

#Meerut_College, #Meerut. 

#ksrpost


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...