Wednesday, June 16, 2021

#ரசிகமணி_டிகேசியின்_கம்பராமாயணம்



———————————————————
ரசிகமணி டிகேசியின் கம்பராமாயணம் பாடல் தொகுப்புகள் 1954-ல் வெளியிடப்பட்டது. அதன்பின் மறுபதிப்பாக இரண்டு முறை வெளிவந்தது.

இப்போது அலையன்ஸ் சீனிவாசன் அதை அப்படியே முதல் பதிப்பு வடிவில் ஒரே தொகுதியாக கொண்டு வருகிறார்.

இதற்கு கி.ரா.வின் வாழ்த்துரையும் ரசிகமணியின் பேரன்தீப.நடராஜனுடைய மகிழ்வுரையும் இடம்பெற்றுள்ளது. 

இதைப் பதிப்பிக்க முயற்சி எடுத்து  பல்வேறு பணிகளை மேற்கொண்ட என்னுடைய உரையும் இதில் இடம்பெற்றுள்ளது.

என்னுடைய உரை கீழே தரப்பட்டுள்ளது. 

#ksrpost
16-6-2021.

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...