வேர்களின் ஆழத்தில்
எல்லாப் பூக்களும்
ஒளியைச்சுமந்திருக்கிறது.
பலரின் உழைப்பால் ஒருவர் உயர்கிறர். அவர், தனக்காக. உழைத்தவர்கள், உழைபர்களை புறம் தள்ளாமை வேண்டும்...அது நன்றி மட்டும்மல்ல, அதுவே அறம்..
#ksrpost
6-6-2021.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment