Tuesday, June 15, 2021

வாழ்க்கை….

வாழ்வில் பருவங்கள் கடக்கும் போது 
உடன்  இருக்கும் நபர்கள் மாறுபடுகிறார்கள். 

பிறந்து வாழ்ந்த பகுதியை விட்டு கொஞ்சம் நகர்ந்தால்  நிறைய வேறுபாடுகள் தெரிகிறது.

பழைய வாழ்க்கையை எங்கும் தேடினாலும் கிடைக்காது…

#ksrpost
15-6-2021.


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...