Monday, June 21, 2021

#*ஆளுநர் உரை* *ஜோதி பாசு*



———————————
ஆளுநர் உரை என்பது ஆட்சியின் (ஆளும் அரசின்) கொள்கை உரை. அதை ஆளுநர் படிக்கவே செய்வார். அது அவரின் பணி, கடமை….

ஜோதி பாசு 1977ஆம் ஆண்டு  மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்ற
பின், ஆளுநர் உரையில் அன்றைய  மே வங்க ஆளுநர் ஜோதி பாசு தலைமையில் அமைந்த அன்றைய கம்யூனிஸட் அரசின் உரையில் சில  பகுதிகளை (ஆளுநர் ) வாசிக்க மறுத்து, அதைவாசிக்கவில்லை. அன்று இது குறித்த விவாதம் நடந்தது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில்,1991-92 கால கட்டத்தில்சென்னா ரெட்டி ஆளுநராக இருந்த போது புரட்சி தலைவி என பக்கம் பக்கமாக இருப்பதை வாசிக்க முடியாது
என மறுத்து விட்டார்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSR_Posts
21-6-2021.
(செய்தி- தினமலர்-22-6-2021)


No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh