Saturday, June 19, 2021

*#உழவு_சொந்தங்களே!* ''#தியாகத்துக்கு_இன்று_பொன்விழா'' #வீர_வணக்கம்.



————————————————
கடந்த1970  ஆம் ஆண்டு இதே நாளில் *பெருமாநல்லூரில்* 19-6-1970 விவசாய  பம்பு செட்டுகளுக்கான ஒரு பைசா மின்கட்டணத்தைக் குறைக்க கோரி  போராடிய விவசாய போராட்டத்தில்  பலியான முதல் தியாகிகளான ஆயிக்கவுண்டர்(33), மாரப்ப கவுண்டர்(37),ராமசாமி(25)  ஆகியோரது 51 வது நினைவு தினம். அவர்களின் தியாகமே விவசாயிகள்  ஒவ்வொருவருக்கும்  கட்டணமின்றி மின்சாரம்கிடைக்ககாரணமானது.இதுவரை காவல் துறையின் துப்பாக்கிச் சூடுகளில் 46போராடிய விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் கொல்லப்பட்டனர்.



#வீர_வணக்கம்

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-6–1971.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்