Monday, October 17, 2016

ஓமந்தூரார்

1940 -கள் வரை பொதுமேடைகளில் தலைவர்கள் மக்களை மகா ஜனங்களே! கனவான்களே! போன்ற வார்த்தைகளாலேயே விளித்தனர். திரைக்காதலி காதலனை "ஸ்வாமி !"
என்றும், காதலியை "சகியே!" என்றும் சமஸ்கிருதத்தில் அழைத்த காலம் அது! பொதுமக்களை உண்மையான மரியாதையுடன் மேடைகளில் "பெரியோர்களே! தாய்மார்களே! " என அழகுத் தமிழில்  அன்பொழுக அழைத்த முதல் தலைவர் ஓமந்தூரார் .
 
நேர்மையான மக்கள் - விவசாய 
முதல்வர் ராமசாமி ரெட்டியார் .

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...