Saturday, October 8, 2016

CHIEF MINISTER IS THE HEAD OF THE COUNCIL OF MINISTERS

CHIEF MINISTER IS THE HEAD OF THE COUNCIL OF MINISTERS:

Article 163 of the Constitution of India is clear. It says, "There Shall be a council of Ministers WITH THE 
CHIEF MINISTER at THE HEAD to aid and advise the Governor". 
the Chief Minister headed Council of Ministers can only advise the Governor because of the above Article. Except the Chief Minister, all other Ministers are in office during the pleasure of the Governor as per Article 164(1). Can a Minister (who is continuing in office technically "during the pleasure" of the Governor) advise the Governor is a constitutional question to be answered!
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சாசன நெருக்கடி,அரசியல் 

சூழலும் பற்றியும் சமுக வளைதள நண்பர்கள் சில வினாக்களை

கேட்டுள்ளனர் 

அரசியல் சாசனப் , பிரிவு 163 படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதல்வர் தலமையில் அமைச்சர்கள் இடம்பெற்று ,அந்த மாநில ஆளுநருக்கு நிர்வாக ரீதியான மக்கள் நல செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கிஉரியதிட்டங்களைசெயல்படுத்தப்படும்இதன்அடிப்படையில் தான் மாநில நிர்வாகமும் , ஆட்சி முறையும் அமையும் . பிரிவு -164(1) படி மாநில ஆளுநர் முதலமைச்சர் தலைமையில் அமைந்த அமைச்சரவை மக்களின் செல்வாக்கு பெற்றதாக அமைந்த்தா , மக்கள் நல அரசுக்கு செயல்பாட்டுக்கு ஏற்றவாறு உரிய சட்டமன்ற உறுப்பினர்கள்ஆதர்வோடு முதலமைச்சர் தலைமையில் அமையும் அமைச்சரவை திருப்தியாக சரியாக இயங்குகிறதா என்று ஆளுநருக்கு  மகிழ்ச்சி பூர்வமான முழுமையான திருப்தி இருக்க வேண்டும் இது தான் அடிப்படை.

தமிழகத்தில் முதன் முதலாக துணை முதல்வர் பொருப்புக்கு வந்தவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் .

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ரஷ்ய சுற்றுபயணம் மேற்கொண்டார் அப்பொழுது முதல்வரின் துறை பொறுப்பை திரு கே பக்தவச்சலம் அவர்கள் கவனித்தார்
அண்ணாவும் ,எம்.ஜி.ஆரும் சிகிச்சைக்கு அமெரிக்கவுக்கு சென்ற பொழுது நாவலர் அவர்களுடைய துறை அமைச்சக பொருப்புகளை கவனித்தார் இது தான் கடந்த கால வரலாறு 

துணை முதல்வர் என்பதற்கு அரசு ஆணை மட்டும் போதும் 

இந்தியாவின் துணை பிரதமராக 1990ல் மத்திய அரசில் விபி.சிங் அவர்கள் ஆட்சி காலத்தில் துணை பிரதமராக திரு  தேவிலாலும் ,வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ க ஆட்சியில் அத்வானி 
அவர்களும்இருந்தார்கள்

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...