Wednesday, May 16, 2018

இலங்கையில் அரசபயங்கரவாதம்

இலங்கையின் தலைமை இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயாக இன்றைய (16-5-2018) ஆங்கில இந்து நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் "உலகிலேயே பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்த நாடு இலங்கை தான்" என மார்தட்டி உள்ளார். 
ஆனால்,உலகிலேயே ஆளும் அரசாங்கம் நடத்தும் அரச பயங்கரவாரம் நடக்கும் நாடு இலங்கை தானே? மக்கள் மீது திட்டமிட்டு நடத்திய இன  பயங்கரவாததை எந்த பட்டியலில் சேர்ப்பது? இவருக்கும் ஆங்கில இந்து நாளிதழ் அரைப்பக்கத்தை ஒதுக்கியது வேதனை அளிக்கின்றது. 

#

 
#இலங்கைராணுவதளபதி  #மகேஷ்சேனநாயகா
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராராகிருஷ்ணன்*
16-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...