Thursday, May 10, 2018

தமிழகத்தில் லோக் அயுக்தா அமையுமா?


தமிழகத்தில் லோக் அயுக்தா அமையுமா?

1966ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் கமிஷன், மாநிலங்களில் மக்கள் குறைகளையும், ஊழலையும் தடுக்கும் வகையில் லோக் அயுக்தா முறையை அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது
அதைத் தொடர்ந்து 1971இல் மகாராஷ்டிரா லோக் அயுக்தாவை அமைத்தது. அதற்குப் பிறகு 21 மாநிலங்கள் லோக் அயுக்தாவை அமைத்துவிட்டன. தமிழகத்தில் 47 வருடங்களாக லோக் அயுக்தாவை அமைக்க முடியாமல் இருக்கின்றோம்.


#லோக்_அயுக்தா
#தமிழகம்
#Lok_Ayuktha
#Tamil_Nadu
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-05-2018

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...