Monday, May 7, 2018

தகுதியே_தடை

தூங்கும் போது காலை ஆட்டிக் கொண்டு தூங்குங்கள். இல்லையென்றால் இந்த உலகம் உங்களை புதைத்துவிடும்.
தயக்கம், பயம் இல்லாமல் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடங்கள்.
இல்லையென்றால் இந்த உலகம் உங்களை அவமதிக்கும்.

#தகுதியே_தடை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K.S. Radhakrishnan.
07-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...