இந்திய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பு குறித்தான விவரங்கள்
------------------------------------
இந்தியாவில் முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பைக் குறித்தான புள்ளி விபரங்கள் வருமாறு. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒரு சில இடங்களில் கூடுதலாகியுள்ளது. சில இடங்களில் குறைந்தும் உள்ளது. ஆனால் இந்த நீர்நிலைகளுடைய நீர்ப்பிடிப்பு சராசரி அளவிற்கு நிலையாக இல்லை என்பது கவலையான செய்தியாகும்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14-05-2018

No comments:
Post a Comment