#TeachersDay in India!
ஆசிரியர்கள்
மனித சமுதாயத்தை
கட்டமைக்கும்
சிற்பிகள்
ஆன்ம உணர்வோடு
சிறந்து விளங்கும்
எழுச்சியுற்ற
குன்றுகளாய்
நிலை பெற்றுயர
கோரும் வாழ்த்துக்களுடன்
வாழ்க வளமும்
நலமும் பெற்றுக…
Teachers day
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment