Tuesday, September 13, 2022

UNHRC Sri Lanka Tamils issue

இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளது எனவும் , ஈழத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பதில் ஆணையாளர் தெரிவித்தார்.
• முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான, ஜனநாயக மற்றும் பாதுகாப்புச் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியறுத்தினார்.
• போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசு தவறிவிட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
• சமூகச் செயற்பாட்டாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
• அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்டாமை, வடக்கு – கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

https://www.paristamil.com/tamilnews/view-news-NTMyNjkyNjc1Ng==.htm

https://www.news18.com/news/india/at-unhrc-india-calls-for-justice-dignity-for-ethnic-tamils-voices-concern-over-lankas-lack-of-measurable-progress-5943481.htmlI 


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...