Sunday, September 11, 2022
அண்ணாவின் Dravidian Stock, தலைவர் கலைஞரின் Dravidian Model என Dravidian School of Thoughts
*மாற்றார்கள் திமுக காரனுங்க என எளிதாக கடக்க வேண்டாம் என்ற அச்சத்தின் வீரியத்தை மேலும் கூடுதல் ஆக்க வேண்டும். கோட்பாடுகள்,தத்துவங்கள்,கொள்கைச் சார்புகளைக் கவனக் குவிப்பபுகள் கொண்ட (உணர்ச்சிகள், செயல்கள், பொறுப்புகள் மற்றும் எண்ணங்கள்) கொண்டிருந்தும் பல புத்தி ஜீவிகள் மட்டுமல்ல களப் பணியாளர்கள்; அவர்களை தலைவர் கலைஞரை போல கண்டு அறிந்து கழகத்திற்க்கு பயன் படுத்தினால் நல்லது. இன்றைய சூழலில் இது முக்கிய விடயம் ஆகும் . அண்ணாவின் Dravidian Stock, தலைவர் கலைஞரின் Dravidian Model என Dravidian School of Thoughtsயை இன்றைய உலக மயமாக்கல் நிலை மற்றும் வேறு அரசியல் அக புற நிலைகளை தாண்டி அறிவியல் பூர்மாக முன் எடுக்க கழகத்தலைவர்| மாண் மிகு முதல்வர் பார்வைக்கு கொண்டு வருகிறேன். சொல்ல வேண்டியது எனது கடமை. பல சோதனை காலங்களில் எனது பணிகள் கழகத்திற்க்கு இருந்துள்ளன. தலைவர் கலைஞர் எனது செயல்பாடுகளை பாராட்டியும் உள்ளார். இந்த தகுதியில் சொல்கிறேன். வேறு எனது தனிப்பட்ட விருப்பங்களோ நோக்கங்ளோ இதில் இல்லை*. https://youtu.be/XuM6PezUefM
Subscribe to:
Post Comments (Atom)
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment