Saturday, September 24, 2022

*உதவாத பல பாடல் உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே! - கவிஞர் கண்ணதாசன்*

*உதவாத பல பாடல் உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே! - கவிஞர் கண்ணதாசன்*

இந்த வரிகள் எனக்கு பொருந்தும் என தா.பாண்டியன், நண்பர் மாலன், பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் அடிக்கடி என்னிடம் சொல்வார்கள்.
(காண்க -மானிடரைப் பாட மாட்டேன். கண்ணதாசன் கவிதைகள்)



ஜனநாயகம் எனும் சந்தைக்கு நான் தந்த.                சரக்குகள் விற்கவில்லை.                   த்மிழ்நாயகம்  என்னும்         பெயரன்றி மற்றென்னைத்.                   தழுவுவார் யாருமில்லை.                    இனநாயகம் சாதிப்.           பணநாயகம் யாவும்           இயல்பாக வாழும் உலகில்.                              இருளூடு கண்கட்டித்.            தருமத்தை நான் தேடி.          இதுவரை காண்வில்லை.                    வனவாசம் போனபின்       மன்வாசம் அஞ்ஞாத.       வாசத்தைத் தேடு மனமே.                                 மைதான விளையாட்டு     பொய்யென்று கவிபாடு.                              வருங்காலம் உணரும் மனமே!

பதவி,பணம் காசு சேரனும் என்று நேர்மையற்று அரசியலை கடவுளை சுத்துகிறார்கள்...
பதவி,பணம் காசு சேர்ந்தவுடன் பத்து பேர் அவனை சுத்துகிறார்கள்...
இது தான் உலகம்...

#KSR post 
24-9-2022

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...