Saturday, March 4, 2023

பண்டித நேரு 1939 - இல் அன்றைக்கு சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கைக்குச் சென்றிருந்தார்

பண்டித நேரு 1939 - இல் அன்றைக்கு சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கைக்குச் சென்றிருந்தார். இதற்குப் பின் காந்தியும் இலங்கைக்குச் சென்றது உண்டு. இந்தப் படம் நேருவை கொழும்பு நகரில் சந்தித்த டிஎஸ். சேனநாயக்கா, அதிபரான சி.ஜ.எஸ். குரேன், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, ஜான் லயனல் கொத்தலவாலா இவர்கள் எல்லாம் இலங்கையில் ஆட்சியாளர்களானதுண்டு. அப்போது அதிபர் பதவி கிடையாது. அதிபர் பதவி என்பதை ஜெயவர்த்தனே இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்தி தனக்காகக் கொண்டு வந்தார்.  

மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக இருந்த காலத்தில் தந்தை செல்வாவோடு தமிழர்கள் உரிமைகளுக்காக ஏறத்தாழ 9 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் குப்பைக்குழியில் போட்டு ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்ட ஆட்சியாளர்கள்தாம் இவர்கள். 




On a visit to Ceylon , July 1939 . Seen in the picture are from left : Baron Jayatilleke , Jawaharlal Nehru , G.C.S. Korea , D.S. Senanayake , S.W.R.D Bandaranaike , John Kotelawala

 #KSR_Post
4-3-2023.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...