Thursday, March 2, 2023

இப்படிபட்ட காட்சி பிழைகள்…. பாசங்கு மனிதர்கள்..

முற்போக்கு இயக்கங்கள்,
முற்போக்கை சேர்ந்தவர்கள் என சொல்லிக் கொண்டு பலர் அவர்களின் கோரப் பற்களுடன், பொய்யாக தங்களுக்கு சாதகமாக திட்டமிட்டு; பலரையும், பல விடயங்களையும் தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சதுரங்க தளத்தில் தங்களின் வசதிக்கு தவறாக நகர்த்தல் பல  சிக்கலான சுழலுக்குள் சமூகத்தை இழுத்துக்கொண்டு  சென்று விடும். 
 
இப்படிபட்ட காட்சி பிழைகள்…. பாசங்கு மனிதர்கள்..

#KSR_Post
2-3-2023.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...