சம்பிரதாய அழைப்புகள்
சம்பிரதாய நலன்விசாரிப்புகள்
சம்பிரதாயப் புன்னகைகள்
சம்பிரதாய உபசரிப்புகள்
சம்பிரதாய சம்பாசனைகள் என எதுவும் தேவை இல்லை.
#KSR_Post
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment