ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும்
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment