தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியை தான் தலைமையேற்றதிலிருந்து இன்று வரை நிலைப்பாடு செய்து அதனுடைய வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் திரு அண்ணாமலை அவர்களைக் குறித்து
தேவையில்லாத புகார்களைக் கிளப்பிக்கொண்டு பா ஜ கட்சியினரே டெல்லி வரை சென்று முறையிடுகிறார்கள். அண்ணாமலை அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்த முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இளம் ஐபிஎஸ் எஸ் அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்து இந்த பொறுப்பை தலையில் சுமந்து இருக்கிறார் என்றால் அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சிக்கு நன்மையாக முடியாது! இது என்னை போன்ற பொது வெளியில் சிலருக்கு தெரியும்
K.Annamalai
#ksrpost
2-1-2025
No comments:
Post a Comment