Monday, January 6, 2025

1950-1960களில் மஞ்சப்பை ஒன்றே புத்தகப் பையானது!!! நாட்காட்டி மட்டுமே பரீட்சைஅட்டையானது



ஐம்பது பைசாஎன்பதேகைப்பணம்ஆனது குளிர்பான குப்பி தண்ணீர் குப்பியானது சிலேட்டுக்குச்சி எங்களுக்கு சிற்றுண்டியானது
 காகிதத் தாள்கள் கனவு கப்பலானது
வெறும் பாதமே நடையாய் நடந்தது கிழிந்த சீருடை அதுவே பத்திரமாயிருந்தது
 நட்பு ஒன்று கூடவேயிருந்தது
மாலை என்பது விளையாட்டுக்குறியது கைப்பேசி என்பதே கிடைப்பதற்கரியது மகிழ்ச்சி ஒன்றே வாழ்வாயிருந்தது இப்போதெல்லாம் கனவுகளில் கூட காண கிடைப்பதில்லை இந்த         "சொர்க்கம்"

விவரம் தெரிந்த பிறகு தானே தெரியுது விவரம் தெரியாத வயதில் தான் சந்தோஷமா இருந்திருக்கோம்னு…

No comments:

Post a Comment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்

#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்சுரங்கம்  ———————————————————- மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் போராட்டங்கள் நட...