இன்றைக்கு குறிப்புகள் எடுக்க பழைய ஆவணங்களைத் தேடியபோது, “தமிழீழ சட்டக்கோவை” என்ற தொகுப்பு கிடைத்தது. ஈழத்தில் விடுதலைப்புலிகள் நிர்வாகம் நடத்தியபோது அவர்களுக்கென்று தனி நீதிமன்றங்கள், சட்டங்கள் வழிவகுத்திருந்தனர்.
அதேபோல ஒவ்வொரு துறையிலும் சிறப்பான நிர்வாகம் இருந்தது. இந்தியாவிலிருக்கும் சட்டதிட்டங்களைப்போல ஈழத்திலும் அந்நாட்டின் தேசியத்தலைவர் பிரபாகரனுடைய மேற்பார்வையில் சட்டங்கள் வடித்தெடுக்கப்பட்டன. அச்சட்டங்களைப் பார்த்தால் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுதியச் சட்டங்கள் போல உள்ளன.
இவ்வாறான ஒழுங்குமுறையான நடவடிக்கைகளும், செயல்முறைகளும் ஈழத்தில் அன்றைக்கு இருந்ததை சற்று நினைவுக்கு வந்தது.
படங்கள்
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #LawandAdministrationEelam

No comments:
Post a Comment