Sunday, October 18, 2015

குற்றாலம் சீசன் பொங்கி எழும்பும் தண்ணீர் எழுச்சியோடு துவங்கிவிட்டது.





இன்று (18-10-2015) தாமிரபரணியின் வரலாறும் அதன் வழித்தடங்கள் குறித்தப் பதிவினைப் பார்த்தவுடன் பலர் தொலைப்பேசியிலும், சமூக ஊடகங்களில் செய்திகள் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் கூறியது தெம்பாக இருந்தது.

நண்பர் வழக்கறிஞர்.ராஜேந்திரன் குற்றாலம் மெயின் அருவி பொங்கி எழும்பும் தண்ணீரை காட்சியோடு படம்பிடுத்து உணர்ச்சிகரமாகச் செய்தியில் அனுப்பி இருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கிவிட்டது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #Courtallam


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்