Thursday, October 15, 2015

Most peaceful countries- உலகின் மிக அமைதியான நாடுகள்

உலகில் மிகவும் அமைதியான நாடுகளும்  ,அங்கு மக்கள் அமைதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த வரிசையில் , 1.ஐஸ்லாந்து , 2.டென்மார்க், 3. ஆஸ்திரியா ,4.நியுசிலாந்து ,5. சுவிட்சர்லாந்து , 6.பின்லாந்து , 7. கனடா , 8.ஜப்பான் , 9.ஆஸ்திரிலேயா , 10. செக்.குடியரசு ஆகும் . 
மிகவும் அமைதியில்லாமல் வன்முறையில் தவிக்கின்ற நாடுகளின் பட்டியல் 1.சிரியா ,2.இராக் .3ஆப்கானிஷ்தான் .4.தெற்கு சூடான் .5. மத்திய ஆப்ரிக்க குடியரசு 6. சோமாலியா 7.சூடான் 8.ஜனநாயக காங்கோ குடியரசு 9. பாகிஸ்தான் 10.வடக்கு கொரியா .

Despite an increase in geopolitical tensions and an upsurge in violence in certain parts of the world, last year saw the overall level of global peacefulness remain stable, according to the latest Global Peace Index report.
Four regions experienced an improvement in peace: Europe, North America, sub-Saharan Africa and Central America and the Caribbean. The remaining five regions – Asia Pacific, South America, Russia and Eurasia, South Asia, and the Middle East and North Africa – saw a deterioration.
150618-global peace index world map
The MENA region is ranked the least peaceful in the world and saw the most significant changes compared to the previous year as violence flared across Iraq, Syria, Libya and Yemen.
Overall, 81 countries became more peaceful while 78 countries were worse off.
The Global Peace Index, issued by the Institute for Economics and Peace, ranks 162 independent states covering 99.6% of the world’s population.
The 10 most peaceful countries
  1. Iceland
  2. Denmark
  3. Austria
  4. New Zealand
  5. Switzerland
  6. Finland
  7. Canada
  8. Japan
  9. Australia
  10. Czech Republic
The 10 least peaceful countries
  1. Syria
  2. Iraq
  3. Afghanistan
  4. South Sudan
  5. Central African Republic
  6. Somalia
  7. Sudan
  8. DR Congo
  9. Pakistan
North Korea

  • Courtesy- Paul Muggeridge-
  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன
  • 15-10-2015
  • #‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #MostPeacefulCountriesInTheWorld

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...