Tuesday, July 16, 2019

யுனெஸ்கோவின் புராதண சின்னங்கள் பட்டியலில் #கழுகுமலை - வெட்டுவான் கோவில்

யுனெஸ்கோவின் புராதண சின்னங்கள் பட்டியலில் #கழுகுமலை - வெட்டுவான் கோவில்
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் 
மாவட்ட நண்பர்களின் பார்வைக்கு........
-----------------------------

புராதண சின்னங்களின் பட்டியிலில் இடம் பெற, ஐ.நாவின் அமைப்பான யுனெஸ்கோவின் பரிசீலனையில் தெற்குச் சீமையில் உள்ள கழுகுமலை - வெட்டுவான் கோவில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வை நமது வட்டாரத்தில் ஏற்படுத்வோம்.
கழுகுமலை மலைப்பாறையில் சுமார் 7.50 மீட்டர் ஆழத்திற்கு வெட்டி ஒரே பாறையில் வெட்டப்பட்டது தான் வெட்டுவான் கோவில்.
இதில் சமண திருத்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டதாகும். இதுகுறித்து என்னுடைய பதிவுகளும், தினமணி கட்டுரைகளும் இத்துடன் இணைத்துள்ளேன்.


#கழுகுமலை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-07-2019.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...