Thursday, December 10, 2020

 #கரோனா இரண்டாவது அலை வீசாத உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் அதிகம் பாதிக்கப்படாத 10 நாடுகளிலும், திரும்பவும் இரண்டாவது அலை வீசாத இரண்டு நாடுகள் இந்தியா, அர்ஜெண்டைனா ஆகும். அதுபோல போலந்திலும் திரும்ப கரோனா தாக்கம் இல்லை. வைரஸ் தொற்று ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது. இது ஒரு நிம்மதியான செய்தியாக உள்ளது. ஆனால், உலகத்திலுள்ள அனைவரும் இந்த வைரஸ் நோயால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
9-12-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்