Thursday, December 10, 2020

 #மழை_வெள்ளம்

—————————



கோவில்பட்டி, விளாத்திகுளம்,சங்கரன் கோவில், ராஜபளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் தொடர்ந்து பெய்து வரும் கன மழை ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி, குதிரை வாலி, உள்ளி, கொத்தமல்லி, வெள்ளைச் சோளம், மக்காசோளம் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகியது, விவசாயிகள் கண்ணீர். வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
6-12-2020.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh