#பீட்டர்ஸ்_அரசு_வீட்டு_வசதி_காலனி_இனி_இல்லை !
சென்னை மாநகர் மையப்பகுதியில்,சத்யம் தியேட்டர் அருகே, நியூ காலேஜ் எதிரே இருந்த ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி என்ற அரசு வீட்டு வந்த குடியிருப்பு இடிக்கப்படுகிறது.1970 களில் நண்பர்களை சந்திக்க சென்ற காலனி.
#பீட்டர்ஸ்_அரசு_வீட்டு_வசதி_காலனி_இனி_இல்லை !
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment