Monday, August 16, 2021

மத நல்லிணக்கம்….

மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு உட்பட்டது. அதைப் பொதுவெளியில் பிரகடனப் படுத்துவது சரியல்ல. இதனை மதச்சார்பு என்று கூறுவது தவறு மத நல்லிணக்கம் என்பதே சரி. 

•திருக்கோவில்களில் ஆறுகால பூஜைகள், 

•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்களும், 

•மசூதிகளில் பாங்கோசையோடு ஐந்து நேர தொழுகைகளும், 

•குருத்வாராக்களில் கிரந்தங்கள் வாசிக்கப் பட்டு சீக்கியர்கள் தொழுகைகளும், 
நடக்கட்டும்….

•இறைமறுப்பாளர்கள் சதுக்கங்களில் உள்ள தங்கள் கருத்துக்களை கூறட்டும். 

இது தான் உண்மையான மத நல்லிணக்கம். இதை தவிர்த்து  அரசியல், சினிமா தளங்களை இதில் புகுத்துவது ஆரோக்கியம் அல்ல.

#KSRPost
16-8-2021.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...