Thursday, November 10, 2022

#நண்பர்_இளசை_அருணா..!

#நண்பர்_இளசை_அருணா..!

தெற்கு சீமை, கரிசல் கந்தக பூமியின் கவிஞன். படைப்பு, ஆழ்ந்த வாசிப்பு என்று வாழ்ந்தவர். கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகான குண்டு குண்டான தன்வசம் பெற்ற எழுத்துக்காரர்.  அப்போது எட்டயபுரம் பாரதி விழா இவர்  இல்லாமல் நடக்காது. கரிசல் படைப்பாளிகளை கொண்டடிய



மனிதர்.  சோ.அழகர்சாமி, தொமுசி போன்றவர்களின் உற்ற தோழர். இன்று நம்மிடம் அவர் இல்லை.



"யமுனைக்கரையில் மும்தாஜ்க்காய்ப்
பளிங்குப் பதவுரைகள்/ யாசிக்கின்ற ஷாஷகான்கள்
காதலின் தொடர்கதைகள்..."
இசைச்சித்தர் குரலெடுத்தே..
-#இளசை_அருணா

#ksrpost
10-11-2022.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...