Thursday, August 3, 2023

கந்தக காற்றிலே வெந்து மடிந்தாலும். மானம் இல்லாமல் தளரும் நிலையில் இல்லை.

கந்தக காற்றிலே வெந்து 
மடிந்தாலும். மானம் இல்லாமல்
தளரும் நிலையில் இல்லை. நம் உழைப்பை நம்பி
புலரும் பொழுதுகளை எண்ணி
காத்திருப்பு. அவ்வளவுதான் நம் இயல்பு…
****

மரியாதை என்பதும், பரம்பரைப் பெருமை என்பதும், பிறரால் இயற்கையாக -இயல்பாக
தரப்படுவதாகவும், பேசப்படுவதுமாக இருக்க வேண்டுமே தவிர, 

தானே ஜவுளிக் கடையிலும் ஜரிகை, பரிவட்டம் வாங்கிக் கொண்டு, தலைப்பாகை கட்டிக் கொண்டு கோமாளித்தனம் செய்வதல்ல!.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-8-2023.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்