Wednesday, March 13, 2024

காவேரி Cauveri

ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க  முடியாது - கர்நாடக முதல்வர் சித்தராமையா...

கார்நாடக முதல்வரை  நோக்கி, ‘’சீண்டிப்பார்க்க வேண்டாம். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை" என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோவை  வெளியிடுவாரா⁉️
காவேரி தமிழகத்தின் உரிமை அல்லவா..

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமர்த்த இங்கிருந்து பிராச்சாரம் முதல் பதவியேற்பு வரை சென்றவர்கள் பேச மாட்டார்கள்.

நாம் தாம் பேச வேண்டும். கண்டிக்க வேண்டும். கோடைகாலம் நமக்கு சித்திரைக்குப் பிறகே துவங்கும்.

வேளாண்மை மற்றும் குடிநீர் இரண்டும் மிகவும் மோசமாக பாதிப்பைச் சந்திக்கும்.

#Cauvery
#காவேரி


No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...