Friday, May 17, 2024

#*வேலுப்பிள்ளைபிரபாகரன் -கச்சதீவு* *கனவாகிப் போன கச்சதீவு நூலில்*….

#*வேலுப்பிள்ளைபிரபாகரன் -கச்சதீவு*
————————————
விடுதலைப் புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1983-இல் திருநெல்வேலிக்கு அவரும், பேபி சுப்பிரமணியமும், நானும் பயணித்த போது என்னிடம், “அண்ணே! கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துட்டாங்க. ஆனால், 1976 ஒப்பந்தத்தில் இந்திய ஈழ மீனவர்கள் அங்கே செல்லலாம் என்ற கருத்தில்; இந்திய மீனவர்களை அந்த ஒப்பந்தத்தில் இருந்து எடுத்தது நல்லதல்ல” என்றார்.
-#*கனவாகிப் போன கச்சதீவு நூலில்*….

#கச்சதீவு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-5-2024


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...