Thursday, May 16, 2024

*மீண்டும் காவேரி நதி நீர்ப்பங்கீட்டுப்பிரச்சனையில் திமுகஅரசு தவறு இழைக்கிறது*.

#*மீண்டும் காவேரி நதி நீர்ப்பங்கீட்டுப்பிரச்சனையில் திமுகஅரசு தவறு இழைக்கிறது*. 

டெல்லியில் நடைபெற இருக்கும் காவேரி நீர் முறைப்படுத்தும் ஆணையக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து செல்ல இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது ஒரு தவறான முடிவு.

அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள நேரில் செல்ல வேண்டியது இல்லை. இணையதள ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்கிறது. ஆன்லைன் மூலம் பேசுவது என்பது இந்தப் பிரச்சினையில் சரிப்பட்டு வராது  .மீண்டும் காவேரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையில்  தமிழக அரசு தவறு இழைக்கிறது. *ஆட்சியில் உள்ள இவர்களுக்கு காவேரி சிக்கல் குறித்து தெளிவு, புரிதல் இல்லை! என்ன சொல்ல*..

#காவேரி 
#cauveri 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
16-5-2024


No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...