Wednesday, June 18, 2025

இது பற்றிய எந்த அறிவிப்பு ஒன்றுமே தேர்தல் ஆணையம்


 இது பற்றிய எந்த அறிவிப்பு ஒன்றுமே தேர்தல் ஆணையம், மத்திய அரசு வெளியிடவில்லை ஆனாலும் பாஜக எதிர்ப்பு இவர்களின் வாக்கு வங்கி என்னும் நிலையில் எப்படி எல்லாம் உருட்டி பேசுகிறார்கள் என்று பாருங்கள்.

சரி கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு 7 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது இப்போது ஆறு தான் இருக்கிறது ஒன்றை திமுக குறைத்து விட்டது. சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை நாடாளமன்ற தொகுதி என பல தொகுதிகள் இல்லாமல் போய்விட்டது, ஏன் உங்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில்தான…. ஏன் ?பதில் சொல்லுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே ?

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh