கீழே இருப்பவர்கள்தான் கடந்த நான்கு வருடங்களாக ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார ஆலோசகர்கள்...
இவர்களை இந்த விடியல் அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்திருந்தார்கள்....
இவர்களுடைய சாதனை 4 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன்...
இவர்கள் மூலம் தமிழகம் அடைந்த வளர்ச்சி, நன்மைகள் என்னென்ன என மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை ஸ்டாலின் ஆட்சிக்கு உள்ளது.

No comments:
Post a Comment