Wednesday, June 18, 2025

Fake ID's- anonymous ID’s

 Fake ID's- anonymous ID’s

வைத்துக கொண்டு சமூக ஊடகங்களில் பலர் வலம் வருகிறார்கள்.சொந்த பெயரில் வருவதுதான் honesty.
அதை விட்டு கோழி, சேவல், நாய் என பல பெயரில் வருவது எதற்கு?
அச்சமா? மடமையா? why this nick- finger names⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்