Tuesday, June 24, 2025

கலாசேத்தர பாலியல் பிரச்சினை நியாபகம் இருக்கிறதா?

 கலாசேத்தர பாலியல் பிரச்சினை நியாபகம் இருக்கிறதா?

இதனை வெளிக்கொண்டு வந்த உத்தமி இவர் தான் என ஊடகங்கள் கொண்டாடின. இன்று இவர் யார் மீது குற்றம்சாட்டினாரோ அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த உத்தமி. செய்தி தாட்கள் மற்ற ஊடகங்கள் நேர்பட பேசுமா? சொல்லதிகாரத்தை படிக்குமா? விவாத நேரத்தில் இதற்கும் நேரம் தருமா?




No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh