Tuesday, June 24, 2025

#ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

 #ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

—————————————— கீழடியை முன்னெடுத்துப் பேசுவது சரிதான். தமிழின் தொன்ம காலப் பெருமையை நூற்றாண்டுகளுக்கு முன்னாள் உலகுக்கு முதன்முதலாக அறிவித்த ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் இந்தக் கவனம் இல்லையே ஏன்? இது பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே! உண்மையில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்தான் எல்லா வகையிலும் எடுத்துப் பேசக் கூடிய ஒரு ஆதன்டிசிட்டியான ஆய்வு! எந்த வரலாறும் தெரியாமல் சில அரசியல் நோக்கங்களுக்காகஇங்கே அவரவர் போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் அனைத்து அகழாய்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் கீழடியை மட்டும் வைப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன சொல்ல ⁉️ #adhichanallurexcavation #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 19-6-2025.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh