நள்ளிரவில், #வாரணாசியில்_கங்கை….
வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு காரணமாக வருணா ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி, பெனாரஸ் குறிப்பிட்டுள்ளது

No comments:
Post a Comment