Thursday, June 12, 2025

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள்.

 இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள்.

01.யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்
02.யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழி
03.யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைக்குழி
04.கிளிநொச்சி - மனிதப் புதைக்குழி
05.கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைக்குழி
06.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி
07.முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்
08.மன்னார் - மன்னார் மனிதப் புதைக்குழி
09.மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி
10.குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி
11.கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை
12.கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைக்குழி
13.கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி
14.கொழும்பு - கோகந்தர மனிதப் புதைக்குழி
15.கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைக்குழி
16.மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி
17.இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைக்குழி
18.மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி
19.மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி
20.கண்டி - அங்கும்புர மனிதப் புதைக்குழி
21.முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி
22.கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி
23.அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி



No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...