Monday, October 12, 2015

ஆமைவேகத்தில் கிழக்கு கடற்கரை சாலை பணிகள் - East Coast Road

1980ல் திட்டிமிடபட்ட சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரையோரமாக சாலை திட்டம் 35 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்கின்றது . இடையிடையே தொடர்பில்லாமல் இந்த சாலைத்திட்டம்  அமைந்துள்ளது . 

கடற்கரையோர மாவட்டங்கள் பயன்ப்படும்  வகையில் 1975 ல் இதுகுறித்து பரிசீலினை செய்யப்பட்டு 1980 ல் திட்டமிடப்பட்டது. இன்னும் முடிந்தபாடில்லை.



மத்திய அரசு 17.5 மீட்டர் அகலத்தில் அமைய திட்டமிட்டும், சுற்றுசூழ அமைச்சகத்தின் சரியான நெறிமுறைகளும் , தமிழக அரசின் மெத்தன போக்கால் இந்த சாலைபணிகள் சுணக்கத்தில் உள்ளது.

தற்பொழுது பசுமை தீர்ப்பாயமும் , இடைக்கால தடையும் விதித்துவிட்டது. இனிமேல் இது கிணத்தில் போட்ட கல்தான்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-10-2015

‪#‎KSR_Posts‬#KSRadhakrishnan ‪#‎ECR

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...