நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழகம் .ஆனால தமிழை மட்டும் தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி மற்றும் இந்தி அல்லாத தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி மற்றும் ஒடியா என சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#KSRadhakrishnan_Postingsகே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-07-2019
No comments:
Post a Comment