Wednesday, December 2, 2020

 

(மறைந்தவர்கள் சிலரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)
————————————————-




1. பெருந்தலைவர் கு. காமராசர் - முன்னாள் தமிழக முதல்வர்,அகில இந்தியா காங்கிரஸ் முன்னாள் தலைவர்
2 தலைவர் கலைஞர் -
தமிழக முன்னாள் முதல்வர்
3 எம்ஜிஆர் -முன்னாள் முதல்வர்
4 பக்தவத்சலம் - முன்னாள் முதல்வர்
5 ஈ. வெ. கி. சம்பத்
6 செல்வி. ஜெயலலிதா - முன்னாள் தமிழக முதல்வர்.
7 நாவலர்
8 பேராசிரியர்
9 உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு
••
Sry வி.பி சிங், என்.டி. ராமராவ்,ஆர்.வெங்கட்டரமன் (குடியரசு முன்னாள் தலைவர்) முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம், ஜி.கே. மூப்பனார்,பிரபு தாஸ பட்வாரி,சட்டப் பேரவை எதிர்கட்சி முன்னாள் தலைவர் கோவை கம்பன் கருத்திருமன்,இரா.செழியன்,
வி.பி. சிந்தன்(சிபிஎம்) எம்பிஎஸ் சஞ்சய் காந்தி மறந்து விட்டது.
••
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்
10 பி.ராமமூர்த்தி (சிபிஎம்)
11 நல்லசிவன்
12 என்.வரதராஜன்
13 கோவை ரமணி
14 எம்.கல்யாணசுந்தரம் (சிபிஐ)
15 சோ.அழகிரிசாமி
16 ப.மாணிக்கம்
17காயிதே மில்லாத்
18கக்கன் -முன்னாள் அமைச்சர்
19 அப்துல் சமத்
19 மூக்கையா தேவர் (பபி)
20 ஜி.கே.சுந்தரம் - நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுதந்திரா கட்சி
21அப்தூல் லத்தீப்
22ஆர். வி. சாமிநாதன்-முன்னாள் மத்திய அமைச்சர்.
23சி.ஆர்.பட்டாபிராமன் -முன்னாள் மத்திய அமைச்சர்.
24 பா.இராமசந்திரன்-முன்னாள் மத்திய அமைச்சர்.
25 முரசொலி மாறன்-முன்னாள் மத்திய அமைச்சர்.
25 வாழப்பாடி ராம்மூர்த்தி -முன்னாள் மத்திய அமைச்சர்.
26. ஜனா. கிருஷணமூர்த்தி
பாஜக-முன்னாள் மத்திய அமைச்சர்.
1.ஜெயபிரகாஷ் நாராயணன்
2 கிருபாளினி
3.நீலம் சஞ்சீவ ரெட்டி- குடியரசு முன்னாள் தலைவர்
4 .பிரியரஞ்சந்தாஸ் முன்ஷி - மேற்குவங்க மத்திய முன்னாள் அமைச்சர்
5 .ஜார்ஜ் பெர்னாண்டஸ்-மத்திய முன்னாள் அமைச்சர்
6 சரத் சந்திர சின்கா-முன்னாள் முதல்வர் -அசாம்
7 மோகன்லால் சுகாதியா - ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், தமிழக ஆளுநர்
8 தேவராஜ் அர்ஸ் - கர்நாடகா முன்னாள் முதல்வர்
9 குண்டுராவ் - கர்நாடகா முன்னாள் முதல்வர்
10 ரகுபதி - கர்நாடகா முன்னாள் அமைச்சர்
11 துளசிதாசப்பா - கர்நாடக காங்கிரஸ் தலைவர்
12சங்கர்நாராயணன் -மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர், காங்கிரஸ் தலைவர் கேரளா
13 சந்திரஜித் யாதவ்-மத்திய முன்னாள் அமைச்சர் - உ.பி.
14 வி.சி. சுக்லா-மத்திய முன்னாள் அமைச்சர் - ம.பி.
15.வெங்கல் ராவ் ஆந்திர முதல்வர் , மத்திய முன்னாள் அமைச்சர்
16 தரகேஷ்வரி சின்கா-மத்திய முன்னாள் அமைச்சர்
1.அ.அமிர்தலிங்கம்
2 வேலுபிள்ளை பிரபாகரன்
3.சிவ சிதம்பரம்
4. யோகேஷ்வரன்
மற்றும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் என நீண்ட பட்டியல் உண்டு. இங்கே மறைந்தவர்கள் சிலரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-09-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்