Tuesday, December 1, 2020


#இன்றைய_ஜனநாயக_அரசியலில்:




சமூகப் பொறியியலை எவ்வாறு பயன் படுத்த வேண்டும், எவ்வாறு வெற்றிகரமாக ஒழுங்கமைத்து #வியாபார_அரசியலை ஆடவேண்டும் என்பதே இன்றைய அரசியல் ஜனநாயகம். அதுதான் ராஜதந்திரம். இதை முன் எடுக்கும் வணிகம் அரசியல் தந்திரிகளின் தங்களின் நலன் தன் இருப்பே முக்கியம். ஜனநாயகம் மறைக்கப்பட்டு பொருள்வாதம் தனிப் பட்ட ஆதாயமே பிரதானம்.

எதிரியைப் பணிய வைக்க நான்கு வழிமுறைகளை, படிமுறைகளை. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்.
வணிகம் அரசியல் தந்திரிகளுக்கு இவை அடிப்படை.....

#ksrposts
3-8-2020

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...